Roasted Coriander Powder, நாட்டு கொத்தமல்லி தூள், 400 g

230.00

  • A Taste of Tradition

~Roasted in Wood Fire.

~Ground in Stone Grinder(Cold Press)

  • With Cumin & Hing
  • Chemical , Preservative Free

வறுத்த நாட்டு கொத்தமல்லி பொடி, 400 g, சீரகம் பெருங்காயம் மணத்துடன்

In stock

Price is inclusive of GST and Shipping
SKU: CP Category:

Description

Carefully selected country type coriander seeds, roasted in wooden flame & ground in age old stone grinder (cold press). Cumin & Hing has been added for enhancing the taste & flavor.

  • A Taste of Tradition

~Roasted in Wood Fire.

~Ground in Stone Grinder(Cold Press)

  • With Cumin & Hing
  • Chemical , Preservative Free

Best before 12 months from packaging. Store in a dry, airtight container.

முதல்தர பொருள்கள் கொண்டு, சரியான அளவு முறையில், விறகு அடுப்பில் வறுத்து, திருக்கைகல் (மாக்கல் ) இயந்திரதில் பொடித்து செய்வதால், சமையலுக்கு சிறந்த மணம், நிறம், சுவை தரும்

முதல் தர நாட்டு கொத்தமல்லியை பாரம்பரிய முறைப்படி வறுத்து அரைக்கப்பட்டது. சுவையை மேம்படுத்த மேலும் சீரகம் பெருங்காயம் சேர்க்கப்பட்டுள்ளது.

  • பாரம்பரிய பக்குவம்

~விறகு அடுப்பில் வறுத்தது

~மாக்கல்லில் பொடித்து

  • சீரகம் பெருங்காயம் மணத்துடன்
  • ரசாயன கலப்பு இல்லாதது

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Roasted Coriander Powder, நாட்டு கொத்தமல்லி தூள், 400 g”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…