Description
Description
Contains pure & safe herbal ingredients for babies. Gentle on babies ,fights cold and builds immunity. You can add garlic peels for strong vapor. Can be used for drying hair after hairwash. Each pack contains 200 g powder.
Ingredients
All pure herbal ingredients hand picked by Gowri, mixed in proper ratio.
- Pure Turmeric
- Dry Ginger
- Vasambu (Sweet Flag)
- Omam (Ajwain)
பச்சிளம் குழங்கதைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மூலிகை புகை. இதில் சாம்பிராணி இல்லை.
சுத்தமான மஞ்சள் – நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி பிடிக்காமல் தடுக்கும்.
சுக்கு – வாய்வு நீக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
வசம்பு – நல்ல மனம், நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல உறக்கம் தரும்.த்ரிஷ்டி கழியும். செழிப்பு வசிகரிக்கும்.
ஓமம் – ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். வயிற்று வலியை நீக்கும்.
தலைக்கு குளித்த பிறகு முடிக்கு இந்த புகை போடுவதால் தலையில் நீர் கோர்ப்பது (சைனஸ்) தடுக்கப்படும். குழந்தைகளுக்கு இதோடு சிறிது பூண்டு தோல் சேர்த்து பயன்படுத்தலாம்.
மழை குளிர் நாட்களில் இந்த புகை வீடு முழுவதும் மூலிகை நறுமண கதகதப்பு தந்து உடல் நலம் காக்கும்
Reviews
There are no reviews yet.