Alovera Methi Aloe Gel, 130 ml

180.00

Smooth Clear Skin

Skin Tightening Gel

Strong Glowing hair

SKU: METHI Category:

Description

Methi leaves, seeds are rich in protein, nicotinic acid, vitamin C benefiting against dandruff, hair fall, as skin toner, cleaner, moisturizer.Prevents wrinkles, anti ageing.

Prevent Dry ness, control pimples, removes pimple marks, give smooth glowing skin. Excellent cooling effect.

DIRECTIONS

Apply and wash after 30 minutes or use as Hair gel, skin moisturizer for whole day. Can be used separately or mix with any hair, face packs.

வெந்தயம், வெந்தய கீரை, சருமம் மற்றும் தலைமுடிக்கு சிறந்த பயன் தரும். 

தலைமுடி வேருக்கு புரதம் சேர்த்து வலுவூட்டும், குளிர்ச்சி தந்து நுனி முடி பிளவு தடுக்கும், புது முடி வளர்ச்சி தரும். வெந்தயம் கத்தாலையுடன் சேர்ந்தால் பயன் ரெட்டிக்கும்.

தலையில், முடியில் தடவி அரை மணி கழித்து குளிக்கலாம். தலை பேக்-ல் கலந்து தடவலாம். நாள் முழுவதும் தலை முடியில் தடவி இருக்கலாம். தொடர்ந்து உபயோகிக்க தலை முடி நன்கு வளர்ச்சி அடைந்து பளபளக்கும். 

அனைத்து சருமத்துக்கும் ஏற்றது. சரும வறட்சி நீக்கும், அதிக எண்ணெய்ப்பசை நீக்கும். முகப்பரு நீக்கும், தடுக்கும். தழும்பு நீக்கும். சருமத்துக்கு இறுக்கம் தரும். நீரிழிவு நோயால் வரும் கால் எரிச்சல், வெடிப்புக்கு உடனடி நிவாரணம் தரும்.

அரை மணி தடவி குளிக்கலாம். Face pack இல் கலந்து தடவலாம். குளித்த பிறகு முகம் உடலுக்கு தடவலாம். பிரசவத்துக்கு பிறகு, மற்றும் வயதானவர்கள், முகம் கழுத்து, நெஞ்சு, வயிறு தடவ தளர்ந்த சருமத்துக்கு இறுக்கம் தந்து பளபளப்பு தரும்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Alovera Methi Aloe Gel, 130 ml”

Your email address will not be published. Required fields are marked *